4 மாநில தேர்தல் முடிவுகள்… ஆட்சி அமைக்கப் போவது யார் யார்?!
தெலங்கானா , ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் தெலங்கானா , ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது.
ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. மத்தியபிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படும்.
வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை தெரிந்து கொள்ள…
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com
