திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய போறீங்களா? டிக்கெட் முன்பதிவு தேதி அறிவிச்சிருக்காங்க! புக் பண்ண ரெடி ஆகுங்க…!

Tirumala Tirupati Dharisanam Ticket Booking

Tirumala Tirupati Dharisanam Ticket BookingTirumala Tirupati Dharisanam Ticket Booking
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய போறீங்களா? டிக்கெட் முன்பதிவு தேதி அறிவிச்சிருக்காங்க! புக் பண்ண ரெடி ஆகுங்க…! 2

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்கென தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் ஏழுமலையானை சிறப்பு தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து வருகின்றனர்.

திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருவதால், லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்க்கான சாமி தரிசனம் டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெர்வித்துள்ளது. அதில், டிசம்பர் 1 முதல் 20 வரை தரிசனம் செய்ய ரூ.300 டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணியளவில் துவங்கும் என வெளியிட்டுள்ளது.

என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் சென்று தரிசன டிக்கெட்டை முன் பதிவு செய்யலாம். டிக்கெட் கட்டணத்தை ஆன்லைனிலே செலுத்திக் கொள்ளலாம். இரண்டு நாட்கள் கழித்து ஆன்லைன் வழியாகவே பக்தர்கள் தங்களது டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

Previous articleYES வங்கியில் வேலை செய்ய ஆட்கள் தேவையாம்! பல்வேறு காலியிடங்கள்! ஈஸியா ஆன்லைன்ல அப்ளை பண்ணிடுங்க…!

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *