Today Gold Rate (03 October 2023)

அந்தகாலம் முதல் இந்த காலம் வரை நகை என்றாலே குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். எவ்வளவு தான் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டு போனாலும் அதனை வாங்க வேண்டும் என்ற ஆசை குறைவதே இல்லை. கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. இன்றைய தினத்தில் எவ்வளவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது என தெரிந்துகொண்டு, தங்க நகைகளை வாங்க செல்லவும்.
இந்நிலையில், சென்னையிலே நேற்றைய தின தங்கத்தின் விலையை விட இன்றைய தினத்தில் குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.5,335 க்கும், சவரனுக்கு ரூ.196 குறைந்து ஒரு சவரன் ரூ.42,684 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.5,843 க்கும், சவரனுக்கு ரூ.32 குறைந்து ஒரு சவரன் ரூ.46,744 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Also Read >> வேலை இல்லாம கஷ்டப்படுறீங்களா நீங்க? இதோ தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! 8th முதல் டிகிரி படிச்சவங்க வரை எல்லாருமே கலந்துக்கலாம்…!
மேலும், வெள்ளியினுடைய விலையானது ஒரு கிராம் வெள்ளியானது ரூ.75.50 க்கும், ஒரு கிலோ வெள்ளியானது ரூ.75,500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நன்றி
Publisher: jobstamil.in