10th, Diploma, B.Sc முடித்தவர்களுக்கு சென்னையில் மத்திய அரசு வேலை! அப்ப உடனே அப்ளை பண்ணுங்க!

10th, Diploma, B.Sc
முடித்தவர்களுக்கு சென்னையில் மத்திய அரசு வேலை

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) வேலை வாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.அதில் 73 எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு மிக அருமையான வாய்ப்பு இது. மத்திய அரசின் இந்த வேலை அறிவிப்பிற்கு ஆன்லைன் முறையில் மட்டுமே அப்ளை பண்ண முடியும்.

ALSO READ : இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட்(IRCON) நிறுவனத்தில் Finance Assistant பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு!

கல்வித்தகுதி : 10th, Diploma, B.Sc

காலி பணியிடங்கள் : 73

வேலை செய்யும் இடம் : சென்னை

வயது வரம்பு : குறைந்த பட்சம் 26 அதிக பட்சம் 30 வயது இருக்க வேண்டும்

விண்ணப்பக்கட்டணம் : SC/ST/PWD/முன்னாள் ராணுவ வீரர் தவிர்த்து General/ OBC பிரிவினர் 500 ரூபாய் செலுத்த வேண்டும்.

மாத ஊதியம் : ரூ. 25,000- ரூ.1,05,000/-

அப்ளை செய்யும் முறை : ஆன்லைன்

தேர்வு செய்யும் முறை : Online Test, Skill/Proficiency/Physical Test/ Certificate Verification

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 02/02/2024

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26/03/2024

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலை அறிவிப்பிற்கு விண்ணபிக்க கால அவகாசம் இருப்பதால் Apply Link க்ளிக் செய்து விண்ணப்பியுங்கள். மேலும் Notification Link க்ளிக் செய்து வேலைக்கான முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *