Any Degree,B.Ed முடித்தவர்களுக்கு தஞ்சாவூரில் வேலை செய்ய அருமையான வாய்ப்பு! ஆப்லைனில் விண்ணப்பிக்கவும்!

Any DegreeB.Ed முடித்தவர்களுக்கு தஞ்சாவூரில் வேலை செய்ய அருமையான வாய்ப்பு

விமானப்படை பள்ளி(Air Force School) தலைமை ஆசிரியர் பதவியை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது. அப்பதவியில் ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆப்லைனில் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பாடுகிறது. தலைமை ஆசிரியர் பணிக்கான முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம் அதனை படித்து பயன் பெறுங்கள்.

ALSO READ : CA முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்! கர்நாடகா வங்கியில் வேலைக்கான அறிவிப்பு வந்திருக்கு!

பதவியின் பெயர் : தலைமை ஆசிரியர் (Headmistress)

கல்வித்தகுதி : Any Degree, B.Ed ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : விமானப்படை பள்ளியின் தலைமை ஆசிரியர் பணிக்கு ரூ.60,000 வரை மாத சம்பளம் பெற்றுக்கொள்ளலாம்.

வயது வரம்பு : இந்த வேலைக்கான வயது 25 முதல் 50 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : Written Exam/Interview ஆகியவற்றின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டனம் : இல்லை

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : ஜனவரி 22,2024

விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 2,2024

வேலை செய்யும் இடம் : தேர்ந்தெடுக்கப்படும் நபர் தஞ்சாவூரில் விமானப்படை பள்ளியில் வேலையில் சேரலாம்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் பின் வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அஞ்சல் முகவரி :

Executive Director,
Air Force School,
Thanjavur-613005,
Email: [email protected].

மேற்கண்ட வேலை வாய்ப்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification- ஐ பார்க்கவும். விண்ணப்பிக்க ஆர்வம், தகுதி உள்ளவர்கள் Apply Link க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *