தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை வாய்ப்பு அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANFINET) வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை tanfinet.tn.gov.in இல் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேலையில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் முடிவதற்குள் ஆப்லைனில் விண்ணப்பிக்கவும்.

ALSO READ : JIPMER நிறுவனத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! 12th படித்திருந்தால் போதும்!

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் காலியாக உள்ள General Manager பணியிடத்தை நிரப்ப முடிவு செய்துள்ளது. மொத்தம் இந்த பதவியில் 14 காலியிடங்கள் உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த வேலைக்கு தேவையான கல்வி தகுதியானது MBA,BE/B.Tech, M.Sc, Diploma ஆகிய பட்டங்களை பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஜெனரல் மேனஜர் பதவிக்கு தேர்ந்தெடுக்கும் நபருக்கு மாத சம்பளம் ரூ. 25,000 முதல் ரூ. 2,00,000 வரை பெற்றுக்கொள்ளலாம். அதிகாரபூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 25 ஆகவும், குறைந்தபட்ச வயது 60 ஆகவும் இருக்க வேண்டும். அப்ளிகேசன் பீஸ் இல்லை.

Personal Interview, Skill Test அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் வேலைக்கு சேரலாம். ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் விண்ணப்பிக்க ஆரம்ப தேதியாக ஜனவரி 25,2024 ஆகவும், கடைசி தேதியாக பிப்ரவரி 23, 2024 வரையிலும் கால அவகாசம் தந்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி :

The Managing Director,
Tamil Nadu Fibernet Corporation Limited,
Door No: 807, 5th Floor,
P.T. Lee Changalvaraya Naicker Trust,
Anna Salai,
Chennai-600002

மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை பெறவேண்டும் என்றால் Official Notification & Application Form கிளிக் செய்து பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *