நம்ம சென்னையிலேயே அரசு வேலை! இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க போதும்!

நம்ம சென்னையிலேயே அரசு வேலை! இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க போதும்

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. JRF, Technical Assistant பதவிக்கு ஆட்கள் தேவைப்படுகிறதாம். மொத்தம் மூன்று காலியிடங்களை நிரப்ப உள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைனில் தபால் மூலமாகவும் மற்றும் ஆன்லைனில் மின்னஞ்சல் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு வேலையில் சேர்ந்திடுங்கள்.

ALSO READ : தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை வாய்ப்பு அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!

கல்வித்தகுதி :

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த வேலை அறிவிப்பிக்கு BE/B.Tech, ME/M.Tech பட்டம் பெற்றவர்களால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

சம்பளம் :

ஒவ்வொரு பணிக்கான சம்பளமும் மாத மாதம் எவ்வளவு வழங்கப்படும் என கீழே தரப்பட்டுள்ளது.

Junior Research Fellow (JRF) – Rs.32,500

Technical Assistant (TA) – Rs.20,000

Technical Assistant (UG)-II – Rs.20,000

வயது வரம்பு :

அண்ணா யுனிர்சிட்டியின் அதிகாரபூர்வ அறிவிப்பில் வயது வரம்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வு செய்யும் முறை :

JRF, Technical Assistant பதவிக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்க இன்டர்வியூ அட்டன் பண்ணால் போதுமானது.

அப்ளிகேசன் பீஸ் :

விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை.

பணியிடம் :

தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் சென்னையிலேயே வேலைக்கு சேரலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அல்லது ஆன்லைனில் மின்னஞ்சல் முகவரிக்கு பிப்ரவரி 6, 2024 ஆம் தேதிக்குள் அனுப்பவும்.

முகவரி :

Dr. N.Pappa,
Professor &Team Coordinator – PO6,
RUSA 2.0 Project,
Department of Instrumentation Engineering,
MIT Campus,
Anna University,
Chromepet,
Chennai-44.

Email ID: [email protected]

இந்த வேலைக்கு அப்ளை பண்ண Application Form– ஐ க்ளிக் செய்யவும். வேலை வாய்ப்பை தெரிந்துக்கொள்ள Notification link பார்வையிடவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *