
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப விண்ணப்பதாரர்களை அழைக்கிறது. அரசு வேலையில் சேர்ந்திட அருமையான வாய்ப்பு. பிசிஎம் அதிகாரி(PCM Officer), ஐஇசி ஆலோசகர்( IEC Consultant) பணிக்கான அறிவிப்பு தான் இது. இதில் மொத்தமாகவே மூன்று இடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க விரும்பினால் வேலை அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை வழங்கியுள்ளோம் படித்து ஆப்லைனில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
DRDA RECRUITMENT NOTIFICATION 2024
கல்வித்தகுதி :
PCM Officer-க்கு B.Tech அல்லது MBA அல்லது M.Sc பட்டமும், IEC Consultant-க்கு மாஸ் கம்யூனிகேஷன் அல்லது மாஸ் மீடியாவில் முதுகலைப் பட்டம், இரண்டு முதல் மூன்று வருட அனுபவமும் இருக்க வேண்டும்.
சம்பளம் :
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிசிஎம் அதிகாரிக்கு 35,000 ரூபாய் மாத சம்பளமும், ஐஇசி ஆலோசகர் 25,000 ரூபாய் மாத சம்பளமும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
வயது வரம்பு :
பணிக்கான வயது வரம்பானது அரசு விதிகளுக்கு உட்பட்டது ஆகும்.
ALSO READ : ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Engineering முடித்திருந்தால் வேலை! உடனே அப்ளை பண்ணிடுங்க!
தேர்வு செய்யும் முறை :
Interview அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் அரசு பணியில் சேர்க்கப்படுவார்கள்.
பணியிடம் :
தமிழ்நாடு அரசின் இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நீலகிரியில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணிபுரியலாம்.
விண்ணப்பிக்கும் தேதிகள் :
அப்ளை பண்ண ஜனவரி 31, 2024 முதல் பிப்ரவரி 6, 2024 வரை மட்டும் டைம் தரப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோ-டேட்டா/CVஐ அனுப்பவும்.
முகவரி :
Programme Officer,
District Rural Development Agency,
Ooty-643001.
மேற்கொண்டு விவரங்களை அறிந்துகொள்ள Official Notification லிங்கை பார்க்கவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in