6 வயதில் உடலுறவு கொள்ளும் சிறுவர்கள்!… காதல் குடிசை போட்டு கொடுக்கும் பெற்றோர்கள்!… அதிர்ச்சியூட்டும் பாலியல் நடைமுறைகள்!

6 வயதில் உடலுறவு கொள்ளும் சிறுவர்கள்!… காதல் குடிசை போட்டு கொடுக்கும் பெற்றோர்கள்!… அதிர்ச்சியூட்டும் பாலியல் நடைமுறைகள்!

நம்முடைய கோவில் கோபுரங்களும் விசித்திரமான பாலியல் பழக்கங்களுக்கு ஒரு சாட்சியாய் இருந்து வருகிறது. இப்படி அதிர்ச்சியூட்டும் சில பாலியல் நடைமுறைகள், சடங்குகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பப்புவா நியூகினியா தீவில் வசித்துவரும் பழங்குடியின மக்களிடம் சில விசித்திரமான பாலியல் பழக்கம் இன்றைக்கும் தொடர்ந்து வருகிறது. அதாவது சிறுமிகள் 6-8 வயது வந்துவிட்டாலே அவர்கள் உடலுறவு வைத்துக் கொள்ள துவங்கி விடுவார்களாம். ஆனால் இது சிறுவர்களுக்கு 10-12 என வயது கூடிவிடுகிறது. இவர்கள சிறிய வயதிலேயே உடலுறவு வைத்துக்கொள்ளலாம். ஆனால் திருமணத்திற்கு முன்பு உணவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது

இதுமட்டுமல்லாமல் இங்கு வசிக்கும் சாம்பியன்ஸ் பழங்குடியின மக்கள் தங்களது சிறுவர்களை 7 வயதிலேயே தனிமைப்படுத்தத் துவங்கி விடுகின்றனர். அதாவது ஆண் குழந்தைகளைத் தனியாகவும் பெண் குழந்தைகளைத் தனியாகவும் வளர்க்கும் பழக்கம் அடுத்த 10 ஆண்டுகள் வரை நீடிக்கிறது. இதே நேரத்தில் தனியாக வசிக்கும் சிறுவர்களுக்கு பிறப்புறுப்பின் முன்பக்கம் நீக்கப்படுகிறது. மேலும் பெரிய ஆண்களின் விந்துவை அருந்த வைப்பார்களாம். இது சிறுவர்களை வலிமைப்படுத்தும் என நம்பியிருக்கிறார்கள்.

மங்காயாவில் உள்ள பழங்குடியின மக்கள் தங்களது 13 வயது சிறுவர்களை பெரிய பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள அனுமதிக்கிறார்கள். இதனால் எப்படி சந்தோஷத்தை அனுபவிப்பது என எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறார்கள். பண்டைய எகிப்தில் பொது இடங்களில் அதுவும் திருவிழாவின்போது கூட்டமாக சுயஇன்பம் அனுபவிக்கும் பழக்கம் இருந்து இருக்கிறது. அதாவது எகிப்து மக்கள் தங்களுடைய படைப்புக் கடவுள் விந்துவினால் உருவானவர் என நம்பியுள்ளனர்.

“பார்வோன்“ எனும் கடவுள் வழிபாட்டில் கூட்டமாக ஆண்கள் அனைவரும் நின்று கொண்டு சுயஇன்பம் செய்து தங்களுடைய விந்துவை நைல் நதியில் விட்டிருக்கின்றனர். இதனால் தங்களுடைய நிலங்களுக்கு முறையாக நீர் பாய்ச்சப்படும் எனவும் நம்பி இருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடி இனத்தில் பெண்கள் அனைவரும் நறுக்கப்பட்ட ஆப்பிள் துண்டுகளைத் தங்களுடைய அக்குளில் வைத்து நடனமாடுவார்களாம். இப்படி நடனமாடும்போது எந்த ஆணிடம் அந்தப் பெண் ஆப்பிள் துண்டை கொடுக்கிறாளோ, அந்த ஆண் ஆப்பிள் துண்டை சாப்பிட்டுவிட்டு அவளுடன் உடலுறவு கொள்ள வேண்டுமாம்.

க்ரெங் எனும் பழங்குடியினத்தில் பெண் தனக்கு ஏற்ற ஒரு துணையை கண்டுபிடிக்க அவளது பெற்றோர்களே உதவி செய்கிறார்கள். இதற்கு வசதியாக ஊருக்கு வெளியில் “காதல் குடிசை“ என்ற பெயரில் ஒரு குடிசை போட்டுத் தருகிறார்கள். அந்த இளம்பெண் அந்த குடிசையில் தங்கி யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம். ஆப்பிரிக்காவில் உள்ள “வோடாபே“ எனும் பழங்குடியின மக்கள் பாலியல் சுதந்திரத்தை விருந்து வைத்துக் கொண்டாடி உள்ளனர்.

அதாவது இந்த பழங்குடியின மக்கள் “மனைவி திருட்டுவிழா“ என்று ஒரு விழாவையே எடுக்கின்றனர். இந்த விழாவின்போது திறமையுள்ள ஆண்கள் மற்றவர்களின் மனைவியை கவர்ந்து கொண்டுபோக முடியும். குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் கொண்ட இந்த பழங்குடி இன மக்கள் “ஜெரூவோன்“ எனப்படும் மனைவி திருட்டுவிழாவைக் கொண்டாடி தங்களுக்குப் பிடித்தவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தோனேஷியாவில் வாழ்ந்து வரும் பழங்குடியினர், கணவனோ அல்லது மனைவியோ யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். இப்படி ஆண்டுமுழுவதும் நடைபெறும் விழாக்களில் ஒருநபர், வேறொரு நபருடன் தொடர்ந்து 7 முறை உடலுறவு வைத்துக்கொள்வதை அதிஷ்டம் என்றும் நம்புகின்றனர். அயர்லார்ந்து கடற்கரையில் உள்ள Inis Beag எனும் தீவில் வசித்துவரும் பழங்குடியின மக்கள் உள்ளாடைகளுடன் உடலுறவு வைத்துக்கொள்வதை வழக்கமாகவே வைத்துள்ளனர். இதுவும் விசித்திரமாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலத்தில் வசித்துவரும் “முரியா“ எனும் பழங்குடியின மக்கள் உணர்ச்சியே இல்லாமல் முரட்டுத்தனமாக உடலுறவு வைத்துக்கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளனர். சடங்கிற்காக நடத்தப்படும் இந்த உடலுறவு செயல்பாடுகளில் உணர்ச்சியைத் தவிர்த்து காட்டுமிராண்டிகளாக அவர்களால் உடலுறவு கொள்ள முடியுமாம். கொலம்பியாவில் வசித்துவரும் “குவாஜிரோ“ எனும் பழங்குடியினத்தில் வசிக்கும் பெண்கள் ஒருநபரை காதல் செய்ய வேண்டும் என்றால் நடனம் ஆடி ஆணை கவர வேண்டுமாம். அப்படி செய்துவிட்டால் அந்த ஆண், பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *