மாப்பிள்ளை என்னவோ வேலுமணி அண்ணன் மகன் விவேக் தான். ஆனால் மேடையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது வேலுமணி மகன் விகாஸ்க்கு தான். அவர் அருகிலேயே 2 நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர். மேடைக்கு வரும் விஐபிகளிடம் வேலுமணி மணமக்களை அறிமுகப்படுத்தினாரோ இல்லையோ, தனது மகனை அறிமுகப்படுத்த தவறவில்லை.


மேடை ஏறிய அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் விகாஸ்க்கு வணக்கம் வைத்துவிட்டு தான் நகர்ந்தனர். ஒரு வாரிசுக்கு திருமணம், மற்றொரு வாரிசுக்கு அரசியல் என்ட்ரி என்பதற்கான அறிகுறி தெளிவாக தென்பட்டது என்கிற பேச்சு தான் திருமணத்துக்கு வந்திருந்தவர்களின் மத்தியில்!.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com