Vijayakanth: “அந்த பாக்கியத்தை தமிழ் மக்கள்

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். அவருக்கு திரை, அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “விஜயகாந்த் அவர்கள் மன உறுதி கொண்ட அசாத்தியமான ஒரு மனிதர். எப்படியும் அவர் உடல் நலம் தேறி வந்து விடுவார் என எல்லாரும் நினைத்தோம். சமீபத்தில் நடந்த தேமுதிக கூட்டத்தில் அவரைப் பார்த்த போது எனக்கே எனர்ஜி குறைந்துவிட்டது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால் அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்.

தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது பண்ணி இருப்பார். அந்த பாக்கியத்தை தமிழ் மக்கள் இழந்துவிட்டார்கள் அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *