
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட சுகாதார சங்கமானது(Tiruvannamalai DHS) வேலைவாய்ப்பு குறித்த செய்தியை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுகாதார சங்கத்தில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு விண்ணப்பித்து பயன்பெறுங்கள். திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கம் வெளியிட்டுள்ள பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணி குறித்த முழு விவரங்கள்:
- திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் Staff Nurse என்ற பதவி காலியாக உள்ளது.
- இப்பதவிக்கு மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பட உள்ளது. இந்த பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மாதந்தோறும் ரூ.18.000 சம்பளமாக பெற்றுக்கொள்ள முடியும்.
- B.Sc, Diploma, Nursing படித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் திருவண்ணாமலையில் பணியமர்த்தப்படுவார்கள்.
- விண்ணப்பிப்பவர்கள் ஆஃலைன் மூலமாக வருகிற மார்ச் 06 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பு குறித்து எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை.
- Staff Nurse பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எந்தவொரு விண்ணப் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் முறையின் மூலமாக மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
அஞ்சல் முகவரி :
Deputy Director of Health Services, District Health Society, Old Government Hospital Campus, Tiruvannamalai-606603.
திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கம் வெளியிட்ட பணியிடங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க ITiruvannamalai DHS Official Notification என்ற லிங்கை க்ளிக் செய்யவும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Tiruvannamalai DHS Application Form என்ற லிங்கையும் கிளிக் செய்யவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in
