பின்னர் தான் உண்மையில் ரூ.9,000 கோடி டெபாசிட் ஆனதை உறுதி செய்துள்ளார். பின்னர் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டு பேசிய அதிகாரிகள் செலவு செய்த 25 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுக்க வேண்டாம் எனவும், பதிலாக வாகன கடன் வழங்குவதாகவும் வங்கி தரப்பு சமரசம் செய்ததாக தெரிகிறது. ராஜ்குமார் வங்கிக் கணக்கில் தவறுதலாக 9,000 கோடியை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி செலுத்தியுள்ளது. பின்னர் தவறுதலாக கிரெடிட் செய்யப்பட்ட பணத்தையும் வங்கி திரும்ப பெற்றது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com