முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆேராடு பல படங்களில் நடித்தவர் பழம் பெரும் நடிகர் குண்டு கருப்பையா. இவரது மூத்த மகன் மகாலிங்கம். 1972-ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆரின் இறுதிக் காலம் வைர அவரது நேர்முக உதவியாளராகப் …
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆேராடு பல படங்களில் நடித்தவர் பழம் பெரும் நடிகர் குண்டு கருப்பையா. இவரது மூத்த மகன் மகாலிங்கம். 1972-ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆரின் இறுதிக் காலம் வைர அவரது நேர்முக உதவியாளராகப் …
இயக்குநர் வெற்றிமாறன் நம்மிடம் பேசிய சமூக செயற்பாட்டாளர்கள் சிலர், “வலதுசாரி அமைப்புகள் மட்டுமின்றி பொதுவாக வட இந்தியர்களுக்கே ராமர்மீது உணர்வுமிக்க பக்தி உண்டு. எனவே ராமர் குறித்து கருத்துக்கு அவர்கள் கொதிப்பது ஒன்றும் ஆச்சரியம் …
வரும் மக்களவைத் தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகத்தான் இப்போது அவசர அவசரமாக ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது என எதிர்க்கட்சிகள் சாடுகின்றன. எதிர்க்கட்சிகளும் தொகுதிப்பங்கீடு செய்து கொள்ள …
இந்த செவ்வாய் உதயத்தின் பலனாக, இந்த நேரத்தில் பணம், சொத்து மற்றும் காதல் ஆகியவற்றில் அதிர்ஷ்டம் பார்க்கப் போகும் 3 ராசிகள் உள்ளன. இம்முறை லாபம் பெறக்கூடிய 3 ராசிகள் உள்ளன. அந்த அதிர்ஷ்ட …
லெபக்ஷியில் சிவன், விஷ்ணு, பாபநாதேஸ்வரர், ரகுநாதர், ராமர் மற்றும் பிற தெய்வங்களுக்கு சன்னதிகள் உள்ளன. வீரபத்திரர் கோயிலில் உள்ள பசவண்ணர் என்ற நந்தி சிலை அதன் அழகிய வேலைப்பாடுகளுக்காக பெயர் பெற்று விளங்குகிறது. TekTamil.com …
சென்னை: பிரபல பக்திப் பாடகர் வீரமணிதாசன். திரைப்படங்களிலும் பாடல்கள் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 6,000 பக்திப் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இவர் பாடிய, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, …
பட மூலாதாரம், Reuters 17 ஜனவரி 2024, 03:31 GMT புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் செவ்வாய்க்கிழமை அன்று, அண்டை நாடான இரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூன்று பேர் …
லண்டன்: உலக கால்பந்து சம்மேளனமான பிஃபாவின் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 3-வது முறையாக இந்த விருதை மெஸ்ஸி பெறுகிறார். இந்த விருதுக்காக நடந்த வாக்கெடுப்பில் …
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல்செய்த மனு: எனது நடிப்பில் வெளியான ‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்காக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒப்பந்தம் போட்டு ரூ.15 கோடி …
அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயில் பிரதிஷ்டை வரும் 22-ம் தேதி நடக்கிறது. அதற்காக பா.ஜ.க-வினர் அழைப்பிதழ் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராமர் கோயில் பிரதிஷ்டை தினத்தில் வீடுகளில் விளக்கேற்றி, பட்டாசு …