மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பெரும்பாலான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், …
