“தாங்கள் மத்திய அரசின் `NOMINEE' என்பதை ஆளுநர்கள்

தமிழ்நாட்டில் தி.மு.க அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதலானது, உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்கு விசாரணையாக நடைபெற்றுவருகிறது. இதில், `சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்” …

AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட செயற்கை மூக்கு என்ன செய்யும்? உணவு நஞ்சாவதைத் தடுக்க உதவுமா?

AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட செயற்கை மூக்கு என்ன செய்யும்? உணவு நஞ்சாவதைத் தடுக்க உதவுமா?

பட மூலாதாரம், NTT DATA கட்டுரை தகவல் மனித மூக்கு மற்றும் அதன் நுகர்வுத்திறன் அதிசயமானது. மனித மூக்கு சுமார் ஒரு லட்சம் கோடி வாசனைகளைக் கண்டறியும் அளவுக்கு 400 வாசனை ஏற்பிகளை கொண்டிருக்கிறது. …

ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்! பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வந்துருக்கு!

பாரதியார் பல்கலைக்கழகம் ப்ராஜெக்ட் ஃபெலோ வேலை மாதம்தோறும் அரசாங்க சம்பளம் வாங்க வேண்டுமா? தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் (Bharathiar University) பாரதியார் பல்கலைக்கழகம் காலியாக உள்ள 01 (Project Fellow) ப்ராஜெக்ட் ஃபெலோ …

“ரஷ்யப் பெண்கள் 8 குழந்தைகள் வரை பெற்று, பெரும் குடும்பத்தை

உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்தம் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான தாக்குதலில் 3,00,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் …

எட்டாவது படிச்சிருந்தாலே தமிழ்நாடு அரசு வேலை பாக்கலாம்! TNRD-யின் அதிகாரப்பூர்வ வேலை அறிவிப்பு!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலை செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு செய்கிறது. கல்வித்தகுதி 8வது படித்திருந்தால் போதும் தமிழ்நாடு நீலகிரியில் வேலை செய்யலாம். கால …

F4 RACE: `தனியார் நிறுவனம் நடத்தும் பந்தயத்துக்கு இவ்வளவு

சென்னை தீவுத்திடலை சுற்றி டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக “ஃபார்முலா 4′ கார் பந்தயப் போட்டி நடத்தப்படவுள்ளது. இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச அளவிலான பந்தய தடம் …

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் அட்டகாசமான வேலை வாய்ப்பு வந்திருக்கு!

TANUVAS RECRUITMENT 2023 : தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Project Associate பணியில் பல்வேறு காலியிடம் இருப்பதாக tanuvas.ac.in …

பழம்பெரும் மலையாள நடிகை சுப்புலட்சுமி மறைவு

கொச்சி: பழம்பெரும் மலையாள நடிகை சுப்புலட்சிமி காலமானார். அவருக்கு வயது 87. 1980ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘ஆரோகணம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சுப்புலட்சுமி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். …

சென்னை: தனியார் வசமாகிறதா காலை உணவுத் திட்டம்? – மாநகராட்சி

குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரேணுகா, “மாநகராட்சியே சிறப்பாக நடத்திவரும் காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு கொடுப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார். அதேபோல, மற்ற இடதுசாரி வார்டு கவுன்சிலர்களும் எழுந்து எதிர்ப்புக் குரலெழுப்பினர். …

உலகக் கோப்பை: இந்தியாவின் தோல்வியைக் கொண்டாடியதாகக் கூறி காஷ்மீர் மாணவர்கள் மீது யுஏபிஏ வழக்கு

உலகக் கோப்பை: இந்தியாவின் தோல்வியைக் கொண்டாடியதாகக் கூறி காஷ்மீர் மாணவர்கள் மீது யுஏபிஏ வழக்கு

பட மூலாதாரம், IMRAN ALI படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட மாணவர்களுக்காக வழக்கறிஞர் ஷபீக் அகமது வாதாடிவருகிறார் கட்டுரை தகவல் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்வியையும், ஆஸ்திரேலியாவின் வெற்றியையும் கொண்டாடியதாகக் கூறி …