இது போலி பத்திரமா..? இனி நீங்களே ஈசியா கண்டுபிடிக்கலாம்..!! தமிழ்நாடு அரசு கொண்டுவந்த புதிய வசதி..!!
நாளுக்கு நாள் போலி பத்திரங்களின் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பத்திரங்கள் யார் பெயரில் உள்ளது என்பதை ஆன்லைனிலேயே அறிந்து கொள்ள முடியும். நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் மிக முக்கியம். அதனால் தான், …
