தொடர் கனமழை காரணமாக ஆகஸ்ட் 26 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முதல்வர் அறிவிப்பு…

பஞ்சாப் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் …

அணி மாறிய அதிமுக கவுன்சிலர்கள்; நம்பிக்கையில்லா தீர்மானம் –

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது தோகைமலை ஊராட்சி ஒன்றியம். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், இந்த ஒன்றியக் குழுவில் மொத்தமுள்ள 15 இடங்களில் அ.தி.மு.க 10 இடங்களிலும், தி.மு.க …

சந்திரயான் பெற்று தந்த பெருமையால்; காலரை தூக்கி விட்டுக்கொள்வோம்! இந்தியன் என்று சொல்வோம்!

கோவை: சந்திரயான் -3 நேற்று நிகழ்த்திய சாதனை, உலக நாடுகள் மத்தியில் ஒவ்வொரு இந்தியரையும் காலரை துாக்கி விட்டு, நடக்க வைத்து விட்டது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், பொதுமக் களில் ஒருவர் தேசியக்கொடியேந்தி வந்து, …

WAGNER: புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட `வாக்னர்’

ஆரம்பத்தில் யெவ்ஜெனி ப்ரிகோஜினும் புதினும் நெருங்கிய நண்பர்கள். சிறு வயதில் சில குற்ற சம்பவங்களுக்காக சிறை சென்ற யெவ்ஜெனி ப்ரிகோஜின் பின்னர் ஹோட்டல் தொழிலில் ஆர்வம் காட்டினார். பின்னாள்களில் “புதினின் செல்ல சமையல்காரர்’ என்ற …

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு நிலவில் நிலம் இருப்பது தெரியுமா?… ரசிகை ஒருவர் பரிசளித்த சுவாரஸியம்!

ஆஸ்திரேலிய பெண் ரசிகர் ஒருவர் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் நிலவில் நிலம் வாங்கி அதைப் பத்திரப் பதிவு செய்து அனுப்பி வைப்பது சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிரபல …

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படலாம்!… மத்திய அரசின் தகவலால் அதிர்ச்சி!

வரும் அக்டோபர் மாதம் முதல், சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், போதிய மழையில்லாததால் கரும்பு …

குழந்தைகளுக்கு திடீர் மாரடைப்பு!… எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன?… பெற்றோர்களே கவனம்!

Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION குழந்தைகளில் திடீர் …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

24-08-2023 சோபகிருது 7 ஆவணி வியாழக்கிழமை திதி: அஷ்டமி மறுநாள் பின்னிரவு 3.10வரை. பிறகு நவமி. நட்சத்திரம்: விசாகம் காலை 9.03வரை. பிறகு அனுஷம். நாமயோகம்: ஐந்திரம் இரவு 8.35 மணி வரை. பிறகு …

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்கள்!… மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தலைமை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப …

சைக்கிளில் எடுத்துச்செல்லப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட்!… வைரலாகும் புகைப்படம்!

சந்திராயன் – 3 விண்கலம் சரித்திர சாதனை படைத்துள்ள நிலையில், சைக்கிளில் எடுத்துச்செல்லப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. எத்தனை சவால்களை கடந்து சந்திராயன் – 3 …