நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

சோபகிருது 25 மாசி

வெள்ளிக்கிழமை

திதி: திரயோதசி இரவு 9.58 வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: திருவோணம் காலை 10.41 வரை. பிறகு அவிட்டம்.

நாமயோகம்: சிவம் இரவு 12.42 வரை. பிறகு சித்தம்.

நாமகரணம்: கரசை பகல் 11.42 வரை. பிறகு வணிசை.

நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.

யோகம்: மந்தயோகம் காலை 10.41 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.20.

அஸ்தமனம்: மாலை 6.18.






நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,3
சந்திராஷ்டமம் புனர்பூசம், பூசம்






ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.