Skip to content
access_timeMarch 29, 2026
  • Facebook

Tech Tamil

தமிழில் தொழில்நுட்பம் பற்றிய சமீபத்திய செய்திகள்

home
  • முக்கிய செய்திகள்
  • அரசியல்
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
  • பொது சேவை மையம் (CSC)
  • ஜோதிடம்
  • தகவல்கள்
    • விவசாயம்
  • Facebook
  • முக்கிய செய்திகள்
  • அரசியல்
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
  • பொது சேவை மையம் (CSC)
  • ஜோதிடம்
  • தகவல்கள்
    • விவசாயம்
  • Facebook
ஆன்மீகம் சினிமா முக்கிய செய்திகள்0

மகேஷ்பாபு மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு: போலீஸில் புகார்

By செய்திப்பிரிவுPosted onFebruary 10, 2024

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி பணம் மோசடியில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா கட்டமனேனி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்காரு வாரி பாட்டா’ மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இந்நிலையில், இவரது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டு மர்ம நபர் ஒருவர் லிங்க்குகளை அனுப்பி அதன் மூலம் பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சித்தாரா கட்டமனேனியின் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடர்பான மாதப்பூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத பயனர் சித்தாரா பெயரில் கணக்கை உருவாக்கி, பலருக்கும், வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான லிங்க்குகளை அனுப்பியுள்ளார். பொதுமக்கள் இது போன்ற லிங்குகளை நம்ப வேண்டாம். விழிப்புடன் இருந்து, போலி அக்கவுண்ட்டை ரிப்போர்ட் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நபரை கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் காவல் துறை ஈடுபட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதிவில், சித்தாராவின் உண்மையான இன்ஸ்டாகிராம் ஐடியும் டேக் செய்யப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.

'+k.title_ta+'

'+k.author+'
'; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });

Facebook
Facebook
fb-share-icon
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
Tag: Daughter Sitara Fake Instagram Account Mahesh Babu Namrata Shirodkar இன்ஸ்டாகிராம் சித்தாரா சினிமா போலி இன்ஸ்டாகிராம் மகேஷ் பாபு

Post navigation

Previous
Previous post: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (TN TRB) 1768 காலி பணியிடங்கள்! Any Degree, B.Sc, Diploma முடித்திருந்தால் போதும்!
Next
Next post: V.O.சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளையில் அருமையான வேலை வாய்ப்பு! ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரை மாத சம்பளம் தராங்களாம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

TekTamil Newsletter

சமீபத்திய தகவல்கள்

  • ‘குட் நைட்’ பட நாயகி மீதா ரகுநாத் திருமணம் 
  • இரும்பு நுரையீரல் என்றால் என்ன? கோடிக்கணக்கான மக்களை இது எப்படி காப்பாற்றியது?
  • குரு விடாமல் தருவார்.. யோகக்கார ராசிகள்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போவது யார்?
  • முதல் மலையாள பட சாதனை: தமிழகத்தில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ ரூ.50 கோடி வசூல்!
  • சனியை பிடித்தார் சுக்கிரன்.. கும்பத்தில் ஆரம்பம்.. பணமழை பெறும் ராசிகள்.. யோகம் வந்துவிட்டது

Post Categories

  • Clothing & Accessories (1)
  • Computer (536)
  • Computers & Accessories (528)
  • CSC (3)
  • Electronics (508)
  • Fashion (11)
  • Health & Personal Care (2)
  • Laptop (536)
  • Mobile Phone (523)
  • Smart Watch (523)
  • அரசியல் (2,000)
  • ஆன்மீகம் (1,553)
  • குறிப்புகள் (8)
  • கேள்வி பதில்​ (1)
  • சமையல் (1)
  • தகவல்கள் (329)
  • தொழில்நுட்பம் (2,200)
  • முக்கிய செய்திகள் (9,291)
  • விவசாயம் (1)
  • விளையாட்டு (1,059)
  • வேலைவாய்ப்பு (1,270)
  • ஜோதிடம் (1,803)

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • January 2023
  • December 2022

Categories

  • ‘குட் நைட்’ பட நாயகி மீதா ரகுநாத் திருமணம் 
  • இரும்பு நுரையீரல் என்றால் என்ன? கோடிக்கணக்கான மக்களை இது எப்படி காப்பாற்றியது?
  • குரு விடாமல் தருவார்.. யோகக்கார ராசிகள்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போவது யார்?
  • முதல் மலையாள பட சாதனை: தமிழகத்தில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ ரூ.50 கோடி வசூல்!
  • சனியை பிடித்தார் சுக்கிரன்.. கும்பத்தில் ஆரம்பம்.. பணமழை பெறும் ராசிகள்.. யோகம் வந்துவிட்டது

ADMK Astrology BJP cinema Congress Cricket daily rasi palan DMK Horoscope india jodhidam Kadagam Kanni Magaram Meenam Mesham Midhunam ODIWC2023 online special politics Rasi Palan Rishabam Simmam Spirituality stalin Tamil Horoscope tamil rasi palan tamil rasi palangal Team India Viruchigam ஆன்மீகம் இந்தியா உலகக் கோப்பை கடகம் கன்னி கிரிக்கெட் சினிமா சிம்மம் ஜாதகம் ஜோதிடம் மகரம் மீனம் ராசி பலன் ராசிபலன் விருச்சிகம்

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • January 2023
  • December 2022
© 2026 Tek Tamil - டெக் தமிழ் Privacy Policy