நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

07.02.2024

சோபகிருது 24 தை

புதன்கிழமை

திதி: துவாதசி மதியம் 2.02 வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: பூராடம் அதிகாலை 4.37 வரை. பிறகு உத்திராடம்.

நாமயோகம்: வஜ்ரம் பின்னிரவு 2.49 வரை. பிறகு சித்தி.

நாமகரணம்: தைதுலம் பகல் 2.03வரை. பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-8.00.

யோகம்: இன்று முழுவதும் அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.

பரிகாரம்: பால்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.34. அஸ்தமனம்: மாலை 6.11.