நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

சோபகிருது 17 தை

புதன்கிழமை

திதி: பஞ்சமி பகல் 11.36 வரை, அதன் பிறகு சஷ்டி திதி.

நட்சத்திரம்: அஸ்தம் நள்ளிரவு 1.08 வரை. அதன் பிறகு சித்திரை

நாமயோகம்: சுகர்மம் காலை 11.36 வரை. அதன் பிறகு திருதி.

நாமகரணம்: தைதுவம் காலை 11.37 வரை, அதன் பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00

யோகம்: மந்தயோகம் நள்ளிரவு 1.08 வரை. பிறகு, சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.

பரிகாரம்: பால்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.35. அஸ்தமனம்: மாலை 6.09






நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,5
சந்திராஷ்டமம் உத்திரட்டாதி






ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.