சோபகிருது 15 தை
திங்கள்கிழமை
திதி: சதுர்த்தி நாள் முழுவதும்.
நட்சத்திரம்: பூரம் மாலை 6.57 மணி வரை, பிறகு உத்திரம்.
நாமயோகம்: சோபனம் காலை 9.38 வரை, பிறகு அதிகண்டம்.
நாமகரணம்: பவம் மாலை 7.32 வரை, பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.35. அஸ்தமனம்: மாலை 6.08
நாள் |
தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் |
1, 3 |
சந்திராஷ்டமம் |
சதயம் |
ராகு காலம் |
காலை 7.30-9.00 |
எமகண்டம் |
காலை 10.30-12.00 |
குளிகை |
மதியம் 1.30-3.00 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |