06-01-2024
சோபகிருது 21 மார்கழி
சனிக்கிழமை
திதி: தசமி இரவு 12.42 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: சுவாதி இரவு 9.23 வரை. பிறகு விசாகம்.
நாமயோகம்: சுகர்மம் காலை 6.43 வரை. பிறகு திருதி.
நாமகரணம்: வணிசை பகல் 12.21 வரை. பிறகு பத்திரை.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.32.
அஸ்தமனம்: மாலை 5.56.
