நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

05-01-2024

சோபகிருது 20 மார்கழி

வெள்ளிக்கிழமை

திதி: நவமி இரவு 11.46 வரை. பிறகு தசமி.

நட்சத்திரம்: சித்திரை இரவு 7.49 வரை. பிறகு சுவாதி.

நாமயோகம்: அதிகண்டம் காலை 6.44வரை. பிறகு சுகர்மம்.

நாமகரணம்: தைதுலம் பகல் 11.01 வரை. பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.

யோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.32.

அஸ்தமனம்: மாலை 5.54.