நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

சனிக்கிழமை

திதி: திருதியை காலை 9.44 வரை. பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: ஆயில்யம் அதிகாலை 5.42 வரை. பிறகு மகம்.

நாமயோகம்: விஷ்கம்பம் பின்னிரவு 2.51 வரை. பிறகு ப்ரிதி.

நாமகரணம்: பத்திரை காலை 9.44 வரை. பிறகு பாலவம்.

நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.

யோகம்: மந்தயோகம் அதிகாலை 5.42 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.30

அஸ்தமனம்: மாலை 5.52






நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3,4
சந்திராஷ்டமம் உத்திராடம்






ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.