நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

செய்திப்பிரிவு

Last Updated : 19 Dec, 2023 06:06 AM

Published : 19 Dec 2023 06:06 AM
Last Updated : 19 Dec 2023 06:06 AM

செவ்வாய்க்கிழமை

திதி: சப்தமி பிற்பகல் 1-07 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: பூரட்டாதி நள்ளிரவு 12-02 வரை. பிறகு உத்திரட்டாதி.

நாமயோகம்: சித்தி மாலை 6-10 வரை. பிறகு வ்யாகாதம்.

நாமகரணம்: வணிசை பிற்பகல் 2-20 வரை. பிறகு பவம்

நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 8.00-9.00.

யோகம்: மந்தயோகம்

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10-48 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.23

அஸ்தமனம்: மாலை 5.45






நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1,6,9
சந்திராஷ்டமம் மகம்






ராகு காலம் மாலை 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!




Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *