நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

12-12-2023

சோபகிருது 26 கார்த்திகை

செவ்வாய்க்கிழமை

திதி: அமாவாசை மறுநாள் அதிகாலை 5.02 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: அனுஷம் காலை 11.56 வரை. பிறகு கேட்டை.

நாமயோகம்: திருதி மாலை 6.26 வரை. பிறகு சூலம்.

நாமகரணம்: சதுஷ்பாதம் மாலை 5.22 வரை. பிறகு நாகவம்.

நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.

யோகம்: சித்தயோகம்

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம்: பால்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.21. அஸ்தமனம்: மாலை 5.42.