நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

சோபகிருது 23 கார்த்திகை

சனிக்கிழமை

திதி: ஏகாதசி காலை 6.32 வரை. பிறகு துவாதசி.

நட்சத்திரம்: சித்திரை காலை 10.43 வரை. பிறகு சுவாதி.

நாமயோகம்: சோபனம் இரவு 11.13 வரை. பிறகு அதிகண்டம்.

நாமகரணம்: பாலவம் காலை 6.32 வரை. பிறகு கௌலவம்.

நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.

யோகம்: மந்தயோகம் காலை 10.43 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.18.

அஸ்தமனம்: மாலை 5.41.






நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,3,9
சந்திராஷ்டமம் ரேவதி






ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.