நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

சோபகிருது 20 கார்த்திகை

புதன்கிழமை

திதி: நவமி மறுநாள் பின்னிரவு 3.05 வரை. பிறகு தசமி.

நட்சத்திரம்: உத்திரம் இன்று முழுவதும்.

நாமயோகம்: ப்ரீதி இரவு 11.08 வரை. பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 1.32 வரை. பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.

யோகம்: அமிர்தயோகம்

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.

பரிகாரம்: பால்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.17. அஸ்தமனம்: மாலை 5.41.






நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 6,7,9
சந்திராஷ்டமம் அவிட்டம், சதயம்






ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.