நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

14-11-2023

சோபகிருது 28 ஐப்பசி

செவ்வாய்க்கிழமை

திதி: பிரதமை பிற்பகல் 2.26 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: அனுஷம் மறுநாள் பின்னிரவு 3.14 வரை. பிறகு கேட்டை.
நாமயோகம்: சோபனம் பிற்பகல் 1.45 வரை. பிறகு அதிகண்டம்.
நாமகரணம்: பவம் பிற்பகல் 2.26 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 3.14 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.06.
அஸ்தமனம்: மாலை 5.39.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3,5,7
சந்திராஷ்டமம் பரணி
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *