10-11-2023
சோபகிருது 24 ஐப்பசி
வெள்ளிக்கிழமை
திதி: துவாதசி நண்பகல் 12.36 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: அஸ்தம் இன்று நள்ளிரவு 12.08 வரை. பிறகு சித்திரை.
நாமயோகம்: விஷ்கம்பம் மாலை 4.56 வரை. பிறகு ப்ரீதி நாமயோகம்.
நாமகரணம்: தைதுலம் நண்பகல் 12.36 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: அமிர்தயோகம் இன்று நள்ளிரவு 12.08 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.04.
அஸ்தமனம்: மாலை 5.40.
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1,3,8 |
சந்திராஷ்டமம் | உத்திரட்டாதி, ரேவதி |
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in