08-11-2023
சோபகிருது 22 ஐப்பசி
புதன்கிழமை
திதி: தசமி காலை 8.23 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: பூரம் இரவு 7.19 வரை. பிறகு உத்திரம்.
நாமயோகம்: ஐந்திரம் மாலை 4.02 வரை. பிறகு வைதிருதி.
நாமகரணம்: பத்திரை காலை 8.23 வரை. பிறகு பவம்.
நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.
யோகம்: அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.04.
அஸ்தமனம்: மாலை 5.40.
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1,6,8 |
சந்திராஷ்டமம் | சதயம், பூரட்டாதி |
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in