நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

07-11-2023

சோபகிருது 21 ஐப்பசி

செவ்வாய்க்கிழமை

திதி: தசமி இன்று முழுவதும்.
நட்சத்திரம்: மகம் மாலை 4.23வரை. பிறகு பூரம்.
நாமயோகம்: பிராம்யம் பிற்பகல் 3.11 வரை. பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: வணிசை இரவு 7 வரை. பிறகு பத்திரை.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.04.
அஸ்தமனம்: மாலை 5.40.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 5,7,9
சந்திராஷ்டமம் அவிட்டம், சதயம்
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *