நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

31-10-2023

சோபகிருது 14 ஐப்பசி

செவ்வாய்க்கிழமை

திதி: திருதியை இரவு 9.30 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: ரோகிணி மறுநாள் பின்னிரவு 3.58 வரை. பிறகு மிருகசீரிஷம்.
நாமயோகம்: வரியான் மாலை 3.27 வரை. பிறகு பரிகம்.
நாமகரணம்: வணிசை காலை 9.46 வரை. பிறகு பத்திரை.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: அமிர்தயோகம் மறுநாள் பின்னிரவு 3.58 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.01. அஸ்தமனம்: மாலை 5.43.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3,4,5
சந்திராஷ்டமம் சுவாதி, விசாகம்
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *