கும்பம் ராசியினருக்கான நவம்பர் மாத பலன்கள் முழுமையாக | 2023

கும்பம் ராசியினருக்கான நவம்பர் மாத பலன்கள் முழுமையாக | 2023

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) கிரகநிலை – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) – சப்தம ஸ்தானத்தில் சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் – அயன சயன் போக ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 1ம் தேதி புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 2ம் தேதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17ம் தேதி சூர்யன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17ம் தேதி செவ்வாய் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30ம் தேதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *