விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) – தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் – லாப ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் என கிரகநிலைகள் உள்ளது.
கிரக மாற்றங்கள்: 1ம் தேதி புதன் பகவான் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 2ம் தேதி சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17ம் தேதி சூர்யன் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17ம் தேதி செவ்வாய் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30ம் தேதி சுக்கிரன் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in