
சென்னை: ‘லியோ’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது.
முதலில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதையடுத்து படத்தின் பூஜை தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், செல்வராகவன், அஜ்மல் உட்பட பலர் நடிக்கின்றனர்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in
