நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

21-10-2023

சோபகிருது 4 ஐப்பசி

சனிக்கிழமை

திதி: சப்தமி இரவு 9.50 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: பூராடம் இரவு 7.50 வரை. பிறகு உத்திராடம்.
நாமயோகம்: சுகர்மம் மறுநாள் நள்ளிரவு 12.32 வரை. பிறகு திருதி.
நாமகரணம்: கரசை காலை 10.39வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.59.
அஸ்தமனம்: மாலை 5.47.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 2,3,4
சந்திராஷ்டமம் மிருகசீரிஷம், திருவாதிரை
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *