20-10-2023
சோபகிருது 3 ஐப்பசி
வெள்ளிக்கிழமை
திதி: சஷ்டி இரவு 11.22 வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: மூலம் இரவு 8.37 வரை. பிறகு பூராடம்.
நாமயோகம்: அதிகண்டம் மறுநாள் பின்னிரவு 2.58 வரை. பிறகு சுகர்மம்.
நாமகரணம்: கௌலவம் காலை 11.58 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: அமிர்தயோகம் இரவு 8.37 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.59.
அஸ்தமனம்: மாலை 5.47.
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1,2,3 |
சந்திராஷ்டமம் | ரோகிணி, மிருகசீரிஷம் |
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in