நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

17-10-2023

சோபகிருது 30 புரட்டாசி

செவ்வாய்க்கிழமை

திதி: திருதியை மறுநாள் பின்னிரவு 1.24 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: விசாகம் இரவு 8.28 வரை. பிறகு அனுஷம்.
நாமயோகம்: ப்ரீதி காலை 9.18 வரை. பிறகு ஆயுஷ்மான்.
நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 1.20 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: மந்தயோகம் இரவு 8.28 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.59.
அஸ்தமனம்: மாலை 5.49.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 7, 8, 9
சந்திராஷ்டமம் அஸ்வினி, பரணி
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *