நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

10-10-2023

சோபகிருது 23 புரட்டாசி

செவ்வாய்க்கிழமை

திதி: ஏகாதசி பிற்பகல் 3.07 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: மகம் இன்று முழுவதும்.
நாமயோகம்: சாத்தியம் காலை 7.44 வரை. பிறகு சுபம்.
நாமகரணம்: பாலவம் பிற்பகல் 3.07வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.
அஸ்தமனம்: அஸ்தமனம்: மாலை 5.53.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,2,9
சந்திராஷ்டமம் உத்திராடம், திருவோணம்
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *