Asian Games 2023 |  குண்டு எறிதலில் தங்கம் வென்றது இந்தியா; தடகளத்திலும் குவியும் பதக்கங்கள்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் குண்டு எறிதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் தடகள போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (அக்டோபர் 1, ஞாயிற்றுக்கிழமை) காலை முதலே இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் மும்முரமாக பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்று அசத்தினார். 8 நிமிடம் 19.54 வினாடிகளில் இலக்கை கடந்து பதக்கம் வென்றார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *