நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

30-09-2023

சோபகிருது 13 புரட்டாசி

சனிக்கிழமை

திதி: பிரதமை நண்பகல் 12.20 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: ரேவதி இரவு 9.06 வரை. பிறகு அஸ்வினி.
நாமயோகம்: துருவம் மாலை 4.25 வரை. பிறகு வ்யாகாதம்.
நாமகரணம்: கௌலவம் நண்பகல் 12.20 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.
யோகம்: மந்தயோகம் இரவு 9.06 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.
அஸ்தமனம்: மாலை 6.00.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,3,9
சந்திராஷ்டமம் மகம், பூரம்
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *