மேஷம்: வெகுநாட்களாக மனதளவில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு உண்டு.
ரிஷபம்: குடும்பத்தில் அனுசரித்து போவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in