06-09-2023
சோபகிருது 20 ஆவணி
புதன்கிழமை
திதி: சப்தமி பிற்பகல் 3.36 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: கார்த்திகை காலை 9.18 வரை. பிறகு ரோகிணி.
நாமயோகம்: ஹர்ஷணம் இரவு 10.24 வரை. பிறகு வஜ்ரம்.
நாமகரணம்: பவம் பிற்பகல் 3.36 வரை. பிறகு பாலவம்.
நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.
யோகம்: அமிர்தயோகம் காலை 9.18 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.16
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 3,4,6 |
சந்திராஷ்டமம் | சித்திரை, சுவாதி |
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in