மேஷம்: கணவன் – மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்ற குழப்பத்துக்கு ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவையாக சொல்லும் கருத்துகள்கூட சீரியஸாக வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்: தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in