01-09-2023
சோபகிருது 15 ஆவணி
வெள்ளிக்கிழமை
திதி: துவிதியை இரவு 11.49 வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: பூரட்டாதி பிற்பகல் 2.54 வரை. பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம்: திருதி பிற்பகல் 1.08 வரை. பிறகு சூலம்.
நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 1.31 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.22.
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1,7,8 |
சந்திராஷ்டமம் | ஆயில்யம், மகம் |
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in