
31-08-2023
சோபகிருது 14 ஆவணி
வியாழக்கிழமை
திதி: பௌர்ணமி காலை 7.04 வரை. தேய்பிறை பிரதமை மறுநாள் பின்னிரவு 3.18 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: சதயம் மாலை 5.43 வரை. பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: சுகர்மம் மாலை 5.14 வரை. பிறகு திருதி.
நாமகரணம்: பவம் காலை 7.04 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00.
யோகம்: மந்தயோகம் மாலை 5.43 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம்: மாலை 6.22.
| நாள் | வளர்பிறை |
| அதிர்ஷ்ட எண் | 1,3,4 |
| சந்திராஷ்டமம் | பூசம், ஆயில்யம் |
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in
