நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

29-08-2023

சோபகிருது 12 ஆவணி

செவ்வாய்க்கிழமை

திதி: திரயோதசி பிற்பகல் 2.47 வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: திருவோணம் இரவு 11.48 வரை. பிறகு அவிட்டம்.
நாமயோகம்: சோபனம் மறுநாள் பின்னிரவு 1.49 வரை. பிறகு அதிகண்டம்.
நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 2.47 வரை. பிறகு கரசை.
நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.22.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1,2,8
சந்திராஷ்டமம் திருவாதிரை, புனர்பூசம்
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *